காணொலி: “ஒரு மணிக்கு ஒரு மணியென, எதிர் எதிர் ஒலித்திட"
பத்மஸ்ரீ கலாநிதி சீர்காழி கோவிந்தராஜன் வழங்கும் கணபதி கானம். அக்டோபர் 17 ஆம் திகதி, தீபாவளி தினத்தன்று பம்பலப்பிட்டி, நாட்டுக்கோட்டை நகரத்தார் புதிய கதிரேசன் ஆலயத்தினதும், சுற்றுப் புறங்களினதும் மற்றும் இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் பிள்ளையார் திருவுருவங்களைக் கொண்ட படக் கோவையுடன்:
“ஒரு மணிக்கு ஒரு மணியென, எதிர் எதிர் ஒலித்திட"
படங்கள்: துஷியந்தினி கனகசபாபதிப்பிள்ளை
