Main

July 07, 2008

தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறை வேற்ற வேண்டும்

சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக எதிர்வரும் 10 ஆம் நாள் மேற்கொள்ளப்படவிருக்கும் பாரிய பணிப்புறக்கணிப்புக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இந்த பணிப்புறக்கணிப்பில் தமிழ் மக்களையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள ஊடகச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

Continue reading "தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறை வேற்ற வேண்டும்" »