February 08, 2010

சரத் பொன்சேகா கைது: அமெரிக்கா கவலை; மன்னிப்புச் சபை அதிர்ச்சி; பான்-கீ-மூன் ஆலோசனை

[ புதினப்பலகை ]OSF28.jpgசிறிலங்காவில் அதிபர் தோர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டது குறித்து அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் பிலிப் கிரௌலி கருத்து வெளியிடுகையில் -

“சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள நிலைமைகளை அமெரிக்கா தொடர்சியாக அவதானித்து வருகிறது. சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ளது கவலையளிக்கிறது. சிறிலங்காவின் சட்டங்களுக்கு அமைவாகவே அவர் மீதான எந்தவொரு நடவடிக்கையும் அமைய வேண்டும்.

தொடர்ந்து வாசிக்க:"சரத் பொன்சேகா கைது: அமெரிக்கா கவலை; மன்னிப்புச் சபை அதிர்ச்சி; பான்-கீ-மூன் ஆலோசனை" »

February 07, 2010

இறுதி போர் நடந்த இடங்களை பார்வையிட்ட யாழ். ஆயர் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்

[ புதினப்பலகை ]RTTO27.jpgன்னியில் போர் நடந்து முடிந்த களத்தை முதன் முறையாக யாழ்.மாவட்ட ஆயர் தோமஸ் சவுந்திர நாயகம் பார்வையிட்டார்.

அது பற்றி கருத்து தெரிவிக்கையில் - மக்கள் தங்களது இழந்த போன வாழ்க்கையையும், வழிபாட்டிடங்களையும அந்த இடங்களில் மீண்டும் நிறுவுவது "தாங்கிக் கொள்ள முடியாத சுமை" என குறிப்பிட்டார்.

கடந்த மே மாதம் போர் முடிவுக்கு வந்த பின் வன்னி யுத்த களத்தைப் பார்க்க அனுமதிக்கப்பட்ட முதல் நபர் ஆயரே.

தொடர்ந்து வாசிக்க:"இறுதி போர் நடந்த இடங்களை பார்வையிட்ட யாழ். ஆயர் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்" »

January 31, 2010

காணொலி: சத்தியவான், சாவித்திரி தெருக் கூத்து

வராத்திரி திரைப்படத்தில் இருந்து:

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சாவித்திரி குழுவினர்

January 27, 2010

மகிந்த ராஜபக்ச சிறிலங்காவின் ஆறாவது அதிபர்: அதிகாரபூர்வ அறிவிப்பு

[ புதினப்பலகை ]சிறிலங்காவின் ஆறாவது நிறைவேற்று அதிகாரமுள்ள அரச அதிபருக்கான தேர்தலில் மகிந்த ராஜபக்ச வெற்றி பெற்றிருப்பதாக அதிககாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (புதன்கிழமை, 27 சனவரி 2010) மாலை தேர்தல் ஆணையாளர் தயானந்த திசநாயக்க இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

தொடர்ந்து வாசிக்க:"மகிந்த ராஜபக்ச சிறிலங்காவின் ஆறாவது அதிபர்: அதிகாரபூர்வ அறிவிப்பு" »

January 13, 2010

படத் திரட்டு: யாழ்ப்பாணத்தில் தேர்தல் பரப்புரை

[ புதினப்பலகை ]2010 ஆம் ஆண்டின் சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கு வாக்களிக்க இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் தேர்தல் பரப்புரை நடவடிக்கைகள் யாழ்ப்பாணத்திலும் சூடுபிடித்துள்ளது.

OY2.jpg

சரத் பொன்சேகாவை ஆதரித்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஜனவரி 23ஆம் திகதி நல்லூரில் நடத்திய பிரசாரக் கூட்டத்தில் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து வாசிக்க:"படத் திரட்டு: யாழ்ப்பாணத்தில் தேர்தல் பரப்புரை" »

காணொலி: ஏர் பிடிக்கும் உழவனுக்கு ஏற்றம் தரும் தமிழர் திருநாள்

அனைவருக்கும் உளம் கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள் !

January 12, 2010

இடம் பெயர்ந்த தமிழர் வாக்களிப்பதில் இடையூறுகள்

நெருக்கமான போட்டியில் தமிழர் வாக்குகளே தீர்மானிக்கும் சக்தி; ஆனால் தேர்தலில் அவர்களுக்கு ஆர்வமில்லை - ஐ. நா. நிறுவன ஆய்வு

[ புதினப்பலகை ] ல்லாயிரக்கணக்கான இடம்பெயர்ந்த மக்களும் புதிதாகச் சிறிலங்காவுக்குத் திரும்பியவர்களும் எதிர்வரும் 26ம் திகதி நடைபெறவுள்ள அரச அதிபர் தேர்தலில் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இரின் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

tttc11o.jpg

'மாணிக்கம் பண்ணை" (Menik Farm) வவுனியா தடுப்பு முகாமில் கையடக்க தொலைபேசியில் உரையாடும் பெரியவர்-டிசம்பர் 23-ஏ.பி நிறுவன படம்

தொடர்ந்து வாசிக்க:"இடம் பெயர்ந்த தமிழர் வாக்களிப்பதில் இடையூறுகள்" »

January 05, 2010

திரை இசை: சம்போ சிவ சம்போ

ம்போ சிவ சம்போ, சிவ சம்போ, சிவ சம்போ
ஜகமே தந்திரம், சுகமே மந்திரம், மனிதன் எந்திரம் சிவ சம்போ
நெஞ்சம் ஆலையம், நினைவே தேவதை, தினமும் நாடகம் சிவ சம்போ
ஜகமே தந்திரம், சுகமே மந்திரம், மனிதன் எந்திரம் சிவ சம்போ
நெஞ்சம் ஆலையம், நினைவே தேவதை, தினமும் நாடகம் சிவ சம்போ

தொடர்ந்து வாசிக்க:"திரை இசை: சம்போ சிவ சம்போ" »

January 01, 2010

2009: ஒரு காலத்தின் முடிவு; இன்னொரு காலத்தி்ன் தொடக்கம்

[புதினப்பார்வை, ஜனவரி 1, 2010] மிழீழ மக்களின் அரசியல் விடுதலைக்கான போராட்ட வரலாற்றில் சில ஆண்டுகள் மீது கருப்பு ஒட்டப்பட்டு உள்ளது.

இந்தத் துயரங்கள் எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்த கருப்பு ஆண்டாக நம்மைக் கடந்து சென்று விட்டது 2009.

VP0101.jpg

தொடர்ந்து வாசிக்க:"2009: ஒரு காலத்தின் முடிவு; இன்னொரு காலத்தி்ன் தொடக்கம்" »

December 30, 2009

'அலைகள் வெள்ளி ஆடை போல'

மார்கழி கீதம்: கவிஞர் வாலி வடித்த, 'மாலையில் யாரோ மனதோடு பேச:'

மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் பூத்ததே ஓ மோகம் வந்ததோ
மோகம் வந்ததும் ஓ மௌனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது
(மாலையில்..)

தொடர்ந்து வாசிக்க:"'அலைகள் வெள்ளி ஆடை போல'" »

Thiratti.com Tamil Blog Aggregator